டெல்லி: நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை ஒன்றிய அரசு மாற்றுகிறது. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் 60 ரேசன் கடைகளின் பெயரை சோதனை முயற்சியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.