104
சென்னை: நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு தானிய வகைகளை தாமதம் இன்றி விரைந்து வழங்க நடவடிக்கை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியளித்தார்.