சென்னை: ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ.34.75 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்கள் கொண்டவையாக மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. மினி டைடல் பூங்கா மூலம் 600 தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது
ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர்
0