ஜாக்குவார் அண்ட் லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் ஹிமாலயன் ஸ்பெஷல் எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் ரன்தம்போர் ஸ்பெஷல் எடிஷனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த முடிவை இந்நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் இந்தியச் சந்தைக்காக இந்தியாவிலேயே அசெம்ப்ளிங் செய்யப்பட உள்ளதாகவும் நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.