0
ராமேஸ்வரம் : மண்டபம் வடக்கு கடற்கரை துறைமுகம் பாலம் சேதமடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. துறைமுக பாலம் சேதமடைந்து தண்ணீர் லாரி பாலத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.