0
இராமநாதபுரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.