0
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை சிறைபிடித்துள்ளதால் தமிழ்நாடு மீனவர்கள் கொந்தளிப்பு