சென்னை: ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை தமிழ்நாடு காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. புலன் விசாரணை அதிகாரிகளாக திருச்சி டிஐஜி, தஞ்சை எஸ்.பி. ஆகியோரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement


