திருவள்ளூர்: என் மீது கோபம் இருந்தால் ஐயா ராமதாஸ் என்னை மன்னித்து விடுங்கள் என திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுவில் அன்புமணி பேசினார். “ராமதாஸ் தேசிய தலைவர், இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர். மனம் வருந்த வேண்டாம், உடல் நலம் மீது கவனம் செலுத்த வேண்டும், மருத்துவர் ராமதாஸ் நீண்ட ஆயுளுடன் மனநிம்மதியுடன் வாழ வேண்டும். பாமகவை தொடங்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்” என பேசினார்.
என் மீது கோபம் இருந்தால் ஐயா ராமதாஸ் என்னை மன்னித்து விடுங்கள்: அன்புமணி பேச்சு
0