சென்னை: ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது என பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் தெரிவித்துள்ளார். “தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்த பின், சமாதானம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மகளிர் மாநாட்டுப் பணிகளை கவனிக்க ராமதாஸ் கூறியுள்ளார்” என தீரன் பேட்டியளித்துள்ளார்.
ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது: பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் பேட்டி
0