சென்னை: ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை
0
previous post