சென்னை: தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக தேமுதிக செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் தரப்பட உள்ளது. ராஜ்யசபா சீட் தொடர்பாக நாளை அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் எல்.கே.சுதீஷ்?
0