சென்னை: மாநிலங்களவை சீட் தொடர்பான கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்; அடுத்த சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை சீட் தொடர்பான கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
0