ராஜஸ்தான்: ராஜஸ்தானில் பள்ளிகளில் உருதுக்கு பதில் சமஸ்கிருதம் கற்றுத் தர உத்தரவிட்டதற்கு உருது ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலி சான்றிதழ் மூலம் உருது ஆசிரியர்கள் பணியை பெற்றதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்தனர். ராஜஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் உருது ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் உருது ஆசிரியர்கள் எதிர்ப்பு..!!
0