ராஜஸ்தான்: ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் நடத்திய சோதனையில் 60 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த தீவிர விசாரணையில் ஒரு பெண் உட்பட 9 பேர் கைது செய்தனர். சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.