சென்னை: சென்னையில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யும் எனவும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு சில இடங்களில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு
previous post