கடலூர்: அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை கடலூர் சென்றடைந்தது. உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் கடலூர் சென்றனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் சென்றடைந்தது தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை
0