கோவை: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 90 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் “எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார். கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என கனமழை எச்சரிக்கையால் கோவையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பற்றி ஆய்வு செய்த பின் அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்தார்.
எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் முத்துசாமி பேட்டி
0