தேனி: பெரியகுளம் அருகே தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை தொடரும் வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் களக்காடு, தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என வனத்துறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை
previous post