263
கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை(ஜூலை 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.