சென்னை: ஈரோடு, வெள்ளோடு, பூந்துறை, கொடுமுடி. முள்ளாம்பரப்பு உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வெண்குன்றம், அம்மையப்பட்டு, சேதுரகுப்பம், சாலவேடு உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம். அலங்கியம், கன்னிவாடி, சூரியநல்லூர், மாலமேடு, குண்டடம் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.