சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
0