சென்னை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வாய்ப்பு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூரில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.