0
சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடையாறு, திருவான்மியூர், முகப்பேர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.