ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி User ID-க்களை ரயில்வே நீக்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. சில நிமிடங்களிலேயே பல லட்சம் டிக்கெட்டுகளை கும்பல் முன்பதிவு செய்துவிடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.