டெல்லி: மும்பையில் ரயில் படிக்கட்டில் பயணித்த 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளது
புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு!
0