சென்னை: சென்னை நகர், புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக மாணவர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் மாணவர்கள் அட்ராசிட்டிகள்; கடந்த 3 ஆண்டுகளில் 127 பேர் கைது!
0