ரயில்வே சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற ரயில் ஒன் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க, நடைமேடை சீட்டு உள்ளிட்ட ரயில்வே துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் ரயில் ஒன் செயலி மூலமாக பயணிகள் பெறலாம்.
ரயில்வே சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற ரயில் ஒன் என்ற செயலி அறிமுகம்
0