ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. மத்திய கிழக்கு ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் கவுரிதனயன். அரக்கோணத்தில் பணியாற்றி வந்த கவுரிதனயனை இடமாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து
109