கோவை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் ரெய்டு
0
previous post