Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு: பிரியங்கா காந்தி

டெல்லி: "மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு; பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்வது ராகுல் காந்தியின் அரசியல் சட்ட உரிமை; சம்பல் நகருக்கு செல்ல ராகுல் காந்தியை அனுமதித்திருக்க வேண்டும்" என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உ.பி. எல்லையிலேயே ஒன்றரை மணி நேரமாக ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் உ.பி. பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக ராகுல், பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளனர்.