82
டெல்லி: இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர். ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.