டெல்லி: அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் நடத்தி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்குப் பதில் ஆர்எஸ்எஸ் மூலம் அரசு பணியாளர்களை தேர்வு செய்வதாக புகார். ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் பலரை நேரடி நியமனம் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.