காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி சிறப்பு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் நாட்டின் வெறுப்புணர்வு மறையும் வரை இந்தியா ஒன்று சேரும் வரை தமது பயணம் தொடரும் என்று சூளுரைத்துள்ளார்.















நாட்டில் வெறுப்புணர்வு மறையும் வரை தொடரும் ராகுல் காந்தியின் பயணம்… ஒற்றுமைப் பயணத்தின் ஓராண்டு நிறைவு நாள் இன்று..!!
by Nithya
Published: Last Updated on