சென்னை: கலைஞர் 100 வினாடி, வினா போட்டி நடத்தி 2 லட்சம் பேரை திராவிட இயக்கம் குறித்து படிக்க வைத்துள்ளீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கருத்தியல் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் கனிமொழி எம்.பி., திமுக மகளிர் அணிக்கும் முதல்வர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். பேசிப் பேசி, எழுதி எழுதி எழுந்தோம், தமிழினத்தை எழுச்சி பெற வைத்தோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
கலைஞர் 100 வினாடி, வினா போட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
0
previous post