கத்தார்: கத்தார் நாட்டில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதால் விமான சேவையை கத்தார் ஏர்லைன்ஸ் தொடங்கியது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் வான்வெளி மூடப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தங்களது பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதகாக கத்தார் ஏர்லைன்ஸ் தகவல் அளித்துள்ளது.
கத்தார் நாட்டில் வான்வெளி மீண்டும் திறப்பு: விமான சேவை தொடக்கம்
0