டெல்லி: கத்தாரில் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கத்தாரில் ராணுவ ரகசியங்களை உளவுப்பார்த்தாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒன்றிய அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.