கத்தார், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலைத் தொடங்கியது. கத்தார் மீது 10 ஏவுகணைகளையும், ஈராக் மீது ஒரு ஏவுகணையையும் வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை என கத்தார் பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது ஈரான்
0