சென்னை: புழல் சிறை நன்றாக பராமரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் நேற்று புழல் சிறையில் சோதனை மேற்கொண்டனர். சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தபோது முழுமையாக தூய்மையாக இருந்ததாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புழல் சிறை நன்றாக பராமரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
0