புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் திறக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூடிய கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி விசாரணை கைதி பக்ருதீன்மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை செப்.10ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.