ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 தொடரில் பஞ்சாப் அணிக்கு 185 ரன்களை மும்பை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரங்களை எடுத்தது. தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
பஞ்சாப் அணிக்கு 185 ரன்கள் இலக்கு
0