சண்டிகர்: பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் குர்மீத் சிங். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த கதிரியக்க மருத்துவ நிபுணர் டாக்டர். குர்வீன் கவுருக்கும், அமைச்சர் குர்மீத் சிங்குக்கும் நேற்று சீக்கிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. முதல்வர் பகவந்த் மான் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.