0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மஜிதா சாலையில் மர்ம பொருள் வெடித்தது. மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.