புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் உத்தரவு பிறப்பித்தார்.