புதுக்கோட்டை: புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி, படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
0
previous post