புதுச்சேரி: புதுச்சேரியில் மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை செப்.27க்கு பதில் செப்.28ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் செப்.28ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்.27ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் செப்.28க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.