புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி கலால்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் ஒரு லிட்டருக்கு குறைந்தது ரூ. 50 முதல் ரூ.325 வரை மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பீர் வகைகள் ரூ.30 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மதுபானக்களின் விலையை உயர்த்தி கலால்துறை அறிவிப்பு
0