சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன் என்று கூறியுள்ளார்.