புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.18%பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 75.73% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 11ம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக கணிணி பயன்பாடு பாடத்தில் 43பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.