புதுச்சேரி: புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.12.2024) விடுமுறை அறிவித்தனர். மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Advertisement


